இரத்தானது ஆசிரியர் சங்கத்துடனான ஜனாதிபதிக்கு சந்திப்பு!!

 


ஜனாதிபதி கோட்டாபய ராஜக்க்ஷ மற்றும் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே இன்று நடக்கவிருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இச்சந்திப்பு இன்று நடத்தப்படவிருந்தது.

இந்நிலையிலேயே இறுதிநேரத்தில் இரத்துசெய்யப்பட்டு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.