யாழில் கொரோனா தொற்று தீவிரம்!!


யாழ்.ஊர்காவற்றுறை - தம்பாட்டி கடலுணவு தொழிற்சாலையில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தம்பாட்டி கிராமம் நேற்று காலை தொடக்கம் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

நேற்றய தினம் பகல் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் புதிதாக 4 பேருக்கும், போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 11 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதியில் இதுவரை 25 கொரோனா தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.