வன்முறைக்கும்பலுக்கு யாழில் பொலிஸ் வலைவீச்சு!!

 


யாழ்ப்பாணம்- தாவடி, தோட்டவெளியில் வன்முறைக் குழுவொன்றினால் கைவிடப்பட்ட 4 வாள்கள்  நேற்று (சனிக்கிழமை) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மருதனார்மடம் சந்தைக்குப் பின்புறமாக உள்ள வீடொன்றுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போதே தாவடி- தோட்டவெளியில் கிடந்த 4 வாள்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணையை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.