மாலைதீவு 4 மாதத்துக்கு முன்னரே செய்து காட்டிய முன்மாதிரி செயல்!!

 


தெற்கு ஆசியாவில் இலங்கை தான் முதல் முதலில் பைசர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டதாக இன்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று காலை 26,000 பைசர் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்ததை தொடர்ந்து , இலங்கை அரசாங்கம் இதனை ஒரு சாதனையாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதமே மாலைதீவு 5500 பைசர் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளதுடன் ஏப்ரல் மாதத்தில் அவைகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.