விடும்கதை

 


இருளில் வரும் ஒளி

அறிவின் மறு ஒலி
பல்பொருட் சொல்லொன்று
எதுவெனத் திரட்டி வழங்கு பதிலொளி!

வளர்ந்தும் தேய்ந்துமென
உலகின் கூரையிலே
நிலவும் அறிவும் ஒன்றாய்
'மதி' என்றாகுமென நாவினால்
கணீரென்று எழுப்பு முரசொலி!

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.