கடும் வாகன நெரிசலில் பத்தரமுல்ல பகுதி!


 பத்தரமுல்ல − பன்னிபிட்டிய பிரதான வீதியின் பெலவத்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபர்கள், ஆசிரியர்கள் இணைந்து கல்வி அமைச்சுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்தே, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.