பசில் ராஜபஹ்ஷ எம்.பியாவதற்கு முன் அமைச்சராகிறார்!!

 


ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பிரமாணம் செய்யமுன், அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பசில் ராஜபக்ஷ நாளை நாடாளுமன்றத்தில் காலை 10.03 அளவில், நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவிருந்தார்.

எனினும் முதலில் அவர் அமைச்சராக ஜனாதிபதிக்கு முன் பதவிப்பிரமாணம் செய்த பின்னரே நாடாளுமன்றம் வந்து எம்.பி பதவியை ஏற்கவுள்ளதாக அரச மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பசில் ராஜபக்ஷவுக்கு பெரும்பாலும் அவருக்கு நிதியமைச்சுப் பதவி மாத்திரமே அளிக்கப்படும் எனவும், பொருளாதாரம் மற்றும் உள்விவகார அமைச்சு என்பன அடுத்துவரும் வரவு செலவுத்திட்டத்திற்குப் பின்னரே அளிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.