மொட்டு அணியின் அவசர அறிவிப்பு!!


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அறிவித்துள்ளது.

இதனைத் கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய துறைமுக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்தார்.

அத்துடன் , நாட்டின் அரசியலமைப்பிற்கமைய ஜனாதிபதி ஒருவர் இருமுறை போட்டியிடலாம் என்கிறதன் அடிப்படையில் 2024ஆம் ஆண்டிலும் அதன் பின்னரும் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷவே இருப்பார் என்றும் அவர் கூறினார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.