அழகு ஆத்திச்சூடி!!

 
அன்னையின் அன்பில் அகிலமும் அழகு

ஆண்டவன் கருணையில் அருள்வது அழகு
இன்பத்தின் மடியில் இருப்பது அழகு
ஈகையை விடவா இன்னொரு அழகு
உண்மையைப் பேசும் உள்ளங்கள் அழகு
ஊமையின் விழியில் உணர்வுகள் அழகு
என்னிடம் என்னைக் காண்பது அழகு
ஏய்ப்பவர் உறவை இழப்பது அழகு
ஐந்தினில் விதைப்பது ஆரம்ப அழகு
ஒன்றுடன் ஒன்றி வாழ்வதும் அழகு
ஓசையை உயிருடன் ஒலிப்பது அழகு
ஔஷதம் இல்லா ஆயுளும் அழகு
அஃதின்றி அனைத்தும் அழகு!

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.