கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வருகை!

 


தமிழகத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 5 இலட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் பல பாகங்களிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி கிடைப்பதில் தட்டுப்பாடு எழுந்த நிலையில், தொய்வு ஏற்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்திற்கு கூடுதலாக 5 இலட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கொண்டுவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.