8 அதிகாரிகள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்!!

 


பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண உள்ளிட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் 7 பேரும், பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவரும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர்களான நந்தன முனசிங்க, அஜித் ரோஹண, பத்திநாயக்க, தர்மரத்ன, ஜயலத், கொடிதுவக்கு, தமிந்த மற்றும் பிரதி பொலிஸ் மாஅதிபர் விஜயசேன ஆகிய 8 அதிகாரிகளே சேவைகளின் தன்மைக்கேற்ப இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.