பசிலுக்கு பெருகும் ஆதரவு!!


ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகராகிய பஷில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டமும், வழிபாடுகளும் நடத்தப்பட்டுள்ளன.

வரலாற்று சிறப்புமிக்க காலி – சினிகம தேவாலயத்தில் இன்று காலை ஒன்றுகூடிய தென் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஷம்பு ஆரியவங்க தலைமையிலான குழுவினர் தேங்காய் உடைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டிருக்கின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.