ரஞ்சன் ராமநாயக்க மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி!!

 


அங்குனகொலபெலெச சிறைச்சாலையில் இருந்து தங்காலை ஆதார மருத்துமனைக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ரஞ்சன் ராமநாயக்க பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஏறக்குறைய ஒரு மணி நேரம் மருத்துவமனை அறையில் தங்கியிருந்த ரஞ்சன் ராமநாயக்க மீண்டும் அங்குனகொலபெலெச சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil NewsPaper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colomb

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.