ஒரு தொகை வெடிமருந்துகள் யாழில் மீட்பு!!

 


யாழ்ப்பாணம்- குருநகர் பகுதியில் ஒரு தொகுதி வெடி மருந்துக்களை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

குருநகர் பகுதியில் சட்டவிரோதமாக வெடிபொருட்கள் கையாளப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் திடீர் சுற்றிவளைப்பினை இராணுவத்தினர் மேற்கொண்டனர்.

இதன்போதே TNT வெடி மருந்து மற்றும் 4 டெ்டனேட்டர்கள் ஆகியவற்றினை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.