12 - 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கும் தடுப்பூசி!

 


நாட்டில் 12 - 18 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

நேற்றையதினம் அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனைத் கூறினார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilank#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.