பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் பதற்றநிலை!

 


பத்தரமுல்லை பாராளுமன்ற நுழைவாயிற்கு அருகில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக இவ்வாறு பதற்றநிலை தோன்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilank#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.