தமிழீழத்தின் முதலாவது மாமனிதர் ஆ.இராசரத்தினம்

 


தமிழீழத்தின் முதலாவது மாமனிதர் ஆ.இராசரத்தினம்


19.08.1975


தேசியத்தலைவரால் உளமார நேசிக்கப்பட்டவரும், TNT (புதிய தமிழ்ப்புலிகள்) எனும் பெயரை உருவாக்கியவர்களில் ஒருவருமான இவர்,  "தமிழர்தம் நாட்டினை மீளப்பெற 50,000 தமிழ் இளைஞர்களாவது ஆயுதம் ஏந்தவேண்டும்" எனும் கருத்தை வெளிப்படையாக விதைத்தவர். மானசீகமாக தனக்கேற்ற அறிவுரைகள் வழங்கிய இராசரத்தினம் அவர்களை,  1990இல் அவருடைய  சொந்த இடமான சாவகச்சேரியில் நடந்த முத்தமிழ் விழாவில் "தமிழீழத்தின் முதலாவது மாமனிதர்’என விளித்து மதிப்பளித்தார்  தேசியத்தலைவர் அவர்கள். (இவரது மகளே தாணு அக்கா எனச் சொல்லப்படுகிறது)

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.