அமைச்சுப் பொறுப்புக்களில் மேலும் சில மாற்றம்!!
மிகவிரைவில் மேலும் சிலரது அமைச்சுப் பொறுப்புக்களில் மாற்றம் கொண்டுவரப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி பெரும்பாலும் இன்று அல்லது அடுத்தவாரத்தில் இந்த மாற்றம் இடம்பெறலாம் என அரச உயர்மட்ட தகவல்கள் கூறுகின்றன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை