AstraZeneca 2வது டோஸ் செலுத்துகை

 


AstraZeneca இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் தியத உயன தடுப்பூசி நிலையம் இன்று(02) முதல் புதன்கிழமை(04) வரை, 24 மணித்தியாலங்களும் இயங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், விஹார மகாதேவி பூங்காவிலும் 24 மணித்தியாலங்களும் இயங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.