இலங்கை அணி ஜப்பான் பயணம்!

 


பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கை அணி நேற்று ஜப்பான் பயணமாகியது.


இம்முறை டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிகள் எதிர்வரும் 24 ஆம் திகதி டோக்கியோ நகரில் ஆரம்பமாக இருக்கின்றன.

இலங்கை அணியை சேர்ந்த 9 வீர வீராங்கனைகள் இதில் கலந்து கொள்கிறார்கள். 2016ஆம் ஆண்டில் இடம்பெற்ற ரியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் வென்ற தினேஷ் பிரியங்க ஹேரத் என்ற வீரர் இலங்கை அணிக்கு தலைமை தாங்குகிறமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.