சர்ச்சையை கிளப்பிய படங்கள்!


 ஆப்கானிஸ்தான் நெருக்கடி குறித்து நடத்தப்பட்ட ஒரு கூட்டத்திற்குப்பின் லண்டன் M&S இல், முகக்கவசம் இன்றி உலாவிக் கொண்டிருந்த பிரித்தானிய பிரதமரின் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

கிரீன் பார்க் சூப்பர் மார்க்கெட்டில் இடைவெளிகளைப் பார்த்துவிட்டு வெளியேறினார், ஆனால் எந்த நேரத்திலும் அவர் முகத்தை மூடிய நிலையில் காணப்படவில்லை.மேலும், சரக்குகள் நிறைந்த பையுடன் வெளியேறியபோது தலையை சொறிந்து கொண்டிருந்தார் எனினும் முகக்கவசம் இருக்கவில்லை..

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.