ஒன்ராறியோவில் மேலும் 722 கோவிட் தொற்று!


 ஞாயிறு வெளியான தரவுகளின் படி ஒன்ராறியோ மேலும் 722 காவிட தொற்றுக்களை பதிவு செய்தது. தொடர்ந்து அதிகரித்து வரும் கோவிட் தொற்றுக்கு மத்தியில் ஜூன் மாத ஆரம்பத்துக்கு பின்னர் இது மிக அதிக அளவான தொற்று ஆகும்.

ஏழு நாள் சராசரியாக 564 தொற்றுகள் பதிவாகி வருகிறது அதேவேளை ஐந்து நாள் சராசரியாக 5 பேர் பலியாகி வருகின்றார்கள்.

ஒன்ராரியோ புதிதாக 33,535 பேருக்கு கோவிட் தடுப்பூசிகளை செலுத்தி உள்ளது. இதுவரை 10,712238 பேர் இதுவரை குறைந்தது ஒரு  மருந்தை பெற்றுள்ளனர்-இது மொத்த சனத்தொகையில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களில் 82.2 விகிதம் ஆகும் அதேவேளை மொத்த சனத்தொகையில் 72.1 விகிதம் ஆகும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.