நோர்வூட்டில் விசேட சோதனை – ஊரடங்கைமீறியோர் கைது!📸

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினைமீறி பயணிக்க முற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் – என்று நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.


நோர்வூட் அயரபி சந்தியில் நோர்வூட் பொலிஸாரால் இன்று (25) விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனையின் பிரகாரமே இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.