பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு

 


நாடளாவிய ரீதியில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் இன்று மற்றும் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.


மொத்த விற்பனைக்காக இவ்வாறு பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இன்று காலை 4 மணி முதல் வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.