இலங்கையில் இதுவரையில் 292 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதி

 


புதிய தரவுகளின் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 292 பேருக்கு டெல்டா வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் குறித்த தொற்றாளார்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.