பல பகுதிகளிலும் இன்று மின்தடை


மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை(08.08.2021) மின்சாரம் தடைப்பட்டிருக்கும் எட்னா இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ்.துரையப்பா விளையாட்டரங்கு, யாழ்ப்பாணம் கோட்டை, யாழ்.சிறைவாளாகம், பண்ணை சுகாதார அமைச்சு, அரசடி வீதி சீனியர் வீதிச் சந்தி, ஐயனார் கோவிலடி, கலட்டி, பிறவுண் வீதி, மனோகரா நாவலர் வீதி, மாவடி, நாவலர் வீதி காரைநகர் வீதிச் சந்தி, பண்ணை, தட்டாதெரு, கே.கே.எஸ் வீதிச் சந்தி, வில்லூன்றி, ஆறுகால்மடம், சுகந்த் இன்டர்நஷனல்-காக்கைதீவு, யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி, கோப்பாய் இராணுவ முகாம், கிருஷ்ணன் கோவிலடி, இராஜவீதிச் சந்தி, கோப்பாய் இராஜ வீதி, அன்னை கடல் உணவு- நாவாந்துறை, அண்ணா மலையார் ஸ்ரீராகவேந்திரா என்ரபிறைசஸ், எவகிறீன் அச்சகம், ஹரிகணன் பிறைவேற் லிமிட்டெட் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.