பெற்றோரை இழந்த மாணவிக்கு கற்றலுக்கான உதவி வழங்கல் - அம்பாறை


அம்பாறை மாவட்டம் மல்வத்தைப் பிரதேசத்தில் உள்ள தாய் தந்தையை இழந்த மாணவி ஒருவருக்கு "கல்விக்காய் ஏங்கும் கனவுக்கு விழியாவோம்" என்ற இலக்கின் ஒரு படியாக கற்றலுக்கான ஊக்குவிப்பாக துவிச்சக்கரவண்டி ஒன்று வழங்கிவைக்கப்பட்டது


நாமும் இணைவோம் அமைப்பின் ஊடாக இணைந்து தனது உதவிக்கரங்களை நீட்டிய சுவிஸில் இருக்கும் திரு பழம் அவர்களுக்கு மிக்க நன்றிகள் .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.