அதிரடி முடிவை அறிவித்தார் நடிகை கீர்த்திசுரேஷ்!!


படங்களில் பிசியாக இருப்பவர் 
கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் அவர் சைடு பிசினிஸில் இறங்கிவிட்டார். இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலை தான் துவங்கியிருக்கிறார் கீர்த்தி.

ஒரு நல்ல செய்தி சொல்லப் போவதாக கீர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார். அவருக்கு திருமணம் என்று சொல்லப் போகிறாரோ என ரசிகர்கள் நினைத்தனர். இந்நிலையில் பூமித்ரா என்கிற அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்யும் தொழில் துவங்கியிருப்பது குறித்து வீடியோ மூலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.