சட்டத்தை மீறியமைக்காக 24 மணிநேரத்தில் 502 பேர் கைது!!

 


நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 502 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 56ஆயிரத்து 796 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.

இதேவேளை, மேல்மாகாண எல்லைப் பகுதிகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 13 சோதனை சாவடிகளில் 757 வாகனங்களும், ஆயிரத்து 509 நபர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அநாவசியமாக வெளியே செல்ல்லாது வீட்டில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.