இலங்கை வானொலியின் சிரேஷ்ட ஒலிபரப்பாளர் ஜோக்கிம் பெர்னாண்டோ இன்று நண்பகல் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.1967ஆம் ஆண்டு முதல் இலங்கை வானொலியில் பணியாற்ற ஆரம்பித்த அவர் தலைசிறந்த நாடகக் கலைஞராகப் பரிணமித்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை