சகோதரன், சகோதரி நீரில் மூழ்கி பலி!

 


படல்கும்புர – பரவியன் எல்ல பகுதியில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரன், சகோதரி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilank#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.