சரிந்து விழுந்தது யாழில் பாரிய மரம்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக வைத்தியசாலை வீதியில் பழமையான பெரிய மரமொன்று நேற்று இரவு 8 மணியளவில் சரிந்து விழுந்துள்ளது.
மரம் தானாகவே விழுந்துள்ள நிலையில் எவருக்கும் எந்த காயமும் இல்லை எனத் தெரிய வருகின்றது. சம்பவ இடத்திற்கு சென்ற யாழ் மாநகர முதல்வர் ,மாநகர ஆணையாளர், மாநகர ஊழியர்கள் மரத்தை அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News #Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை