இந்தியா போர்த்துப்பாக்கிகளை ரஷ்யாவிடமிருந்து கொள்வனவு செய்கிறது

 


ரஷ்யாவிடம் இருந்து 70 ஆயிரம் AK 203 ரக போர் துப்பாக்கிகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஏழரை இலட்சம் பெருமதியான குறித்த துப்பாக்கிகளை கொள்வனவு செய்தவற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அரசு மட்டத்தில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்படி உத்தரப்பிரதேச மாநிலம் கோர்வாவில் துப்பாக்கிகளை தயாரிக்க இந்தோரஷ்யன் பிரைவேட் லிமிட்டட் என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது.

இந்த நிலையில் முதல் கட்டமாக 70 ஆயிரம் AK 203 ரக துப்பாக்கிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.