யாழ்.நகரில் நடமாடுவோருக்கு அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனை

 தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி யாழ்.நகரில் நடமாடுவோருக்கு யாழ்.மாநகர சுகாதார பிரிவினரால்  அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறு நடமாடுவோரை  பொலிஸார், இராணுவத்தினர்  மறித்து தகுந்த காரணமில்லாதவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.