பழைய மோட்டார் குண்டு ஒன்று யாழில் கண்டெடுப்பு!!

 


யாழ்ப்பாணம்- பூம்புகார் வீதியில் பழைய மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை, பூம்புகார் ரயில்வே கடைக்கு அருகிலேயே இந்த பழைய மோட்டார் ஷெல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.