முன்னாள் அமைச்சர் மங்களவின் உடல் தகனம் செய்யப்பட்டது!!

 


மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் பூதவுடல் இன்று மாலை கொழும்பு பொறளையில் உள்ள தகனசாலையில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிற்சை பலனின்றி இன்றுகாலை மங்கள சமரவீர உயிரிழந்தார். இந்நிலையில் சுகாதார நெறிமுறைகளுக்கமைய அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.