ஒற்றைச் சொல் - கவிதை!!

 


அண்ணே

அண்ணா
அண்ணாச்சி
அன்னே
ஏன்னே
மச்சி
மாப்ள
மாப்ளே
மாம்ஸ்
வே
ஏவே
பங்கு
டே
டேய்
லே
லேய்
ஓய்
வே
ஏலே
அண்ணாத்த
... ... ...
... ... ...
அத்தனை உணர்வுகளையும்
மொத்தமாய் விழுங்கி விட்டது
அந்நிய மொழியின்
ஒற்றைப் பின்னொட்டு
ஜீ

- விஜயன் முல்லை, சித்தூர், பாலக்காடு மாவட்டம், கேரளா.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.