இலங்கைக்கு மூன்று பிரதான நாடுகளிடம் இருந்து கடன்!

 


உலக நாடுகளில் மூன்று பிரதான நாடுகளிடம் இருந்து எரிபொருளை கடனுக்கு வாங்குவதற்கான பேச்சு வார்த்தையை இலங்கை ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அதன்படி ஈரான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தூதுவர்களிடம் இதுசார்ந்த கலந்துரையாடலையும் அமைச்சர் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.