MILKMAID செமோலினா ரவை டொபி!!



தேவையான பொருட்கள்

Milkmaid 1 சிறிய டின்

செமோலினா(ரவை)1kg

சீனி 500g

பட்டர் 250g

வனிலா 2 தே.க

செய்முறை

1)பட்டரையும் , சீனீயையும் கிறீமாக வரும் வரை அடிக்கவும் . MILKMAID ஐயும் சேர்த்து நான்றாக கலந்து வரும் வரை அடிக்கவும் .

2)செமோலினாவை (ரவை ) லேசாக வறுத்து மேலே குறிப்பிடப்பட்டுள்ள கலவையில் மெதுவாக சேர்க்கவும்

3)எண்ணெய் பூசிய தட்டில் சமமாகப் பரப்பவும். இறுகும் முன் விருப்பமான வடிவில் வெட்டவும்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.