MILKMAID சொக்லேட் டொபி!!


தேவையான பொருட்கள்
  • MILKMAID Choco Topping - 1டின்
  • நீா் - 1/2 டின்
  • சீனி - 200g
  • கஜு - 50g
  • பட்டா் - 10g

செய்முறை

பாத்திரம் ஓன்றில் MILKMAID Choco Topping சீனி மற்றும் நீரை சேர்த்து கலக்கவும் . கலவை தட்டை விட்டு விலகும் வரை தொடர்ச்சியாகக் கலக்கிக் கொண்டு வெப்பம் குறைவான தீச்சுவாலாலையில் சமைக்கவும் .

பட்டரையும், கஜுவையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

பட்டா் பூசிய தட்டில் சமமாகப் பரப்பவும். இறுகுமுன் விருப்பமான வடிவத்தில் வெட்டவும்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.