இலங்கைக்கு தங்கப்பதக்கம்- ஒலிம்பிக்கில் சாதனை!!

 


டோக்கியோவில் இடம்பெற்று வரும் பராலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்ற இலங்கை வீரர் தினேஷ் பிரியந்த ஹேரத் உலக சாதனை படைத்துள்ளார்.

அதற்கமைய F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட அவர் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்துள்ளார்.

இந்த தூரமானது உலக சாதனை புத்தகத்தில் இடத்தை பிடித்துள்ள அதேவேளை, தினேஸ் பிரியந்த ஹேரத்தால் இம்முறை இலங்கைக்கு முதலாவது தங்கப்பதக்கம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.