இலங்கை வீரர்கள் இருவர் IPL க்காக தெரிவு

 


எதிர்வரும் ஐபிஎல் போட்டிக்காக இலங்கை அணியின் இரு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


சுழற்பந்து வீச்சாளர் வனிது ஹசரங்க மற்றும் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர ஆகியவர்களே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த இருவரையும் ரோயல் செலன்ஜர் பங்களூர் அணி ஏலம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.