11ம் நாளாக தொடரும் ஈருறுளிப் பயணம்!
11ம் நாளாக (12/09/2021) பிரான்சு நாட்டில் தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம்.
சார்குமின் , சாருனியோன், பால்சுபூர்க் மாநகரசபை முதல்வர்களையும் ஊடகங்களையும் சந்தித்து தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தியபடி காவற்துறை அதிகாரிகாரிகளின் பாதுகாப்போடு இலக்கு நோக்கி மனிதநேய ஈருறுளிப்பயணம் நகர்கின்றது. மேலும் பல்லின வாழ் மக்களும் தங்கள் பங்களிப்பினை மனிதநேய ஈருறுளிப் பயணச் செயற்பாட்டாளர்களோடு இணைந்து ஆற்றினர்.
பயணம் தொடரும்...
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”




.jpeg
)





கருத்துகள் இல்லை