விடுதலைக்கனவு நனவாகும் வெகு விரைவில்

 


விடுதலையின் பெருநெருப்பு

இன்று

பசிகிடந்த பதிநொராம்நாள்...

பக்கமிருந்த பக்த்தரெல்லாம் 

ஓலமிட்டு திலீபம் என்றன....


ஈழம் எங்கள் என்னமென்றே

இறுதிவரை நோன்பிருந்தான்.


அண்ணா உன் ஈகத்தை

நினைவு கொள்வதற்கும் தடை எமக்கு...

உன் விடுதலைக்கனவு நனவாகும்

வெகு விரைவில் அது உனக்காகும்.

"மக்கள்புரட்சி வெடிக்கட்டும் 

சுதந்திர தமிழீழம் மலரட்டும்"

-பிறேம்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.