புலமைப்பித்தன் ஐயா அவர்களுக்கு தமிழீழத் தேசியக் கொடி போர்த்தி மதிப்பளிப்பு!

 


தமிழீழ விடுதலைப் புலிகளின் புகலிடமாக விளங்கிய புலவர் புலமைப்பித்தன் ஐயா அவர்களுக்கு இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள், புலவரது இறுதி விருப்பத்துக்கு அமைவாக புலமைப்பித்தன் ஐயா அவர்களுக்கு உயரிய மரியாதை செய்தார்.


அனைத்துலக தமிழர் செயலகம் சார்பில் மறைந்த பெரும்புலவர் புலமைப்பித்தன் ஐயா அவர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.