வித்தியாசமான முறையில் மணமகன் தேடும் விளம்பரம்!!
கொழும்பில் தமிழ் பெண் ஒருவருக்கு வித்தியாசமான முறையில் மணமகன் தேடும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றன.
கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட கணினித் துறையில் வேலை பார்க்கும் 32 வயது நிரம்பிய அழகிய அஸ்ட்ராஜெனாகா தடுப்பூசி போட்ட மணமளுக்கு அதே வகையான அல்லது சினோபாரம் தவிர்ந்த ஏனைய தடுப்பூசி போட்டுக்கொண்ட தகுந்த தொழிலும் நற்குணமுள்ள வரனை குறித்த பெண்ணின் பெற்றோர்கள் எதிர் பார்க்கின்றனர்.
இதே வேளை இந்துக்களுக்கு கிறிஸ்தவர்களும் விரும்ப்படுவர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை