தமிழர் தெருவிழா ஜேர்மனியில் கோலகலமாக ஆரம்பம்!!
ஜேர்மனியில் டோட்மன் எனும் இடத்தில் "தமிழர் தெருவிழா" தமிழர் பாரம்பரிய இசையோடு தமிழ் பறை இசை முழங்க குதூகலமாக நடந்து வருகிறது.
இதில் ஜெர்மன் மக்கள் மட்டுமல்ல பிரான்ஸ் போன்ற இடங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு வருகைதந்துள்ளனர்.
தமிழர்களின் பாரம்பரிய கலைகளான குதிரை ஆட்டம் மற்றும் காவடி ஆட்டம் போன்றன அரங்கேற்றப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பறை இசைக் கலைஞர்கள் "தமிழர் தெருவிழா"வில் அரங்கேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை