அன்பே வா தொடரில் என்ட்ரி கொடுக்கும் மூத்த நடிகை!!

 


பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று தான் அன்பே வா, இந்த தொடர் தற்போது பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இந்த தொடர் சன் டிவியின் முக்கிய நேரத்தில் ஒளிபரப்பாகி வருவதால், மற்ற தொலைக்காட்சி சீரியல்களுக்கு TRP-யில் டப் கொடுத்ததும் வருகிறது.

இதனிடையே விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் அன்பே வா தொடரில் புதிதாக மூத்த நடிகை ஒருவர் என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

ஆம், பிரபல நடிகை அம்பிகா அன்பே வா தொடரில் புதிதாக என்ட்ரி கொடுக்கவுள்ளார். இதோ ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.