இலங்கையில் மேலும் 118 கோவிட் மரணங்கள்!

 


இலங்கையில் மேலும் 118 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து இதுவரை நாட்டில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11817ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நீண்ட நாட்களுக்குப் பிறகு 100 ஐ அண்மித்த கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.