கிராம சேவகர்கள் மீதான முறைப்பாடுகளுக்கு!!

 


உங்கள் பிரதேசத்தில் காணப்படுகின்ற கிராம சேவகர் உத்தியோகத்தர்கள் விடுகின்ற தவறுகள் / மோசடிகள் / முறைக்கேடான செயற்பாடுகள் தொடர்பான முறைப்பாடுகளை தற்பொழுது இணையத்தளம் ஊடாக சமர்ப்பிக்க முடியும் என கூறப்படுகின்றது.

  அவ்வாறு நீங்கள் கிராம சேவகர் (GS) விடுகின்ற குறைபாடுகளை சமர்ப்பிக்கப் விரும்பும் பட்சத்தில் கீழே காணப்படுகின்ற அரசாங்கத்தினுடைய இணையதளத்திற்கு சென்று முறைப்பாடுகளை சமர்ப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

http://apps.moha.gov.lk:8090/gn_complaint/tamil/form_tamil.php

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.